#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ரசிகர்கள் சீரியலையும் விரும்பி பார்க்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5 இடம் பிடிக்கிறது. முத்து மீனா ஜோடி ரோமன்ஸ், அண்ணன் தம்பி பிரச்சனை, மாமியார் கொடுமை என எதார்த்தமான நடுத்தர குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்படுகிறது.
தினமும் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விட்டது.
இதனால் சீரியல் குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கேக் வெட்டி செலிபரேட் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சீரியல் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…