சாவுக்கே சவால் விட்ட எருமைக்கன்று.. சுற்றி வளைத்த 6 அடி நாகம்.. தப்பித்தது எப்படி..? இணையத்தைக் கலக்கும் மிரட்டலான வீடியோ…!!

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், சுமார் 6 அடி நீளம் கொண்ட ராட்சதப் பாம்பு ஒன்று எருமைக்கன்று ஒன்றின் உடலில் இறுகப் பிணைந்திருக்கும் காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரை உறையச் செய்துள்ளன. அந்த வீடியோவில், எருமைக்கன்றின் கழுத்து முதல் முதுகு வரை பாம்பு முழுமையாகச் சுற்றியிருப்பதைக் காணலாம். எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம் என்ற நிலையில், அந்த எருமைக்கன்று சற்றும் பதற்றமடையாமல் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எருமைக்கன்று தனது உடலை வேகமாக உதறித் தள்ளியதில், அதன் பிடியில் இருந்த பாம்பு கீழே விழுந்து அங்கிருந்து தப்பியோடியது. ஒருவேளை பாம்பு கடித்திருந்தால் எருமைக்கன்றுக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும், ஆனால் அதன் புத்திசாலித்தனமான செயலால் உயிர் தப்பியது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 11 வினாடி வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அந்த விலங்கின் மனதிடத்தைப் பாராட்டியும், இயற்கையின் விசித்திரத்தைக் கண்டு வியந்தும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

8 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago