தொழிலதிபர்கள் தான் டார்கெட்… 100 பேரை மனைவியின் காதல் லீலையில் சிக்கவைத்து… தம்பதி செய்த அதிர்ச்சிகாரியம் …!!

Spread the love
தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த தம்பதியினர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கவர்ச்சிகரமான வீடியோக்களை வெளியிட்டு, இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தியுள்ளனர். இவர்களது பேச்சில் மயங்கி வீட்டிற்கு வரும் நபர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த நிர்வாண வீடியோக்களைக் காட்டி மிரட்டி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் இதுவரை சுமார் 100 பேரை இதுபோன்று ஏமாற்றி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து 14 லட்சம் ரூபாயைப் பறித்த தம்பதி, மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அளித்த புகாரின் பேரில், கரீம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தத் தம்பதியினரைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

40 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

44 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago