சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் இருந்த அணில் ஒன்றை ஒருவரிடம் கொண்டு வந்து அதைக் காப்பாற்றும்படி வேண்டுகின்றனர். அந்த நபர் “இது இறந்துவிட்டது” என்று கூறியதும், அந்தப் பிஞ்சு உள்ளங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். “மனுஷனுக்கு மட்டும் ஆஸ்பத்திரி வைக்கிறாங்க, இந்த மாதிரி விலங்குக்கும் வைக்க வேண்டியதுதானே?” என்று அவர்கள் எழுப்பிய மனிதாபிமானக் கேள்வி, அங்கிருந்த பெரியவர்களை மட்டுமன்றி இணையவாசிகளையும் நெகிழ வைத்துள்ளது.
பின்னர் அந்த அணிலுக்கு ஒரு குழி தொண்டு புதைத்து பின்னர் அங்கிருந்த பூவையும் பறித்து போட்டு அஞ்சலி செலுத்துகிறார். அணிலின் மரணத்திற்காகக் கண்ணீர் சிந்திய சிறுவர்களின் இந்த நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.
சண்டிகரில் நள்ளிரவில் ஆன்லைன் மூலம் டாக்ஸி முன்பதிவு செய்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த…
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகமுமான அண்ணாமலை, தனது தந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு…
நடிகர் விஜய் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவகாசி. இந்த படத்தின் இயக்குனர் பேரரசு. சமீபத்தில்…
சைக்கிள் மெக்கானிக்காகத் தொழில் செய்து வரும் ஒரு தந்தை, தனது ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மகனைச் சீரிய முறையில் படிக்க வைத்தார்.…
தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.…
தன் கடையில் வேலை செய்யும் ஊழியரைச் சொந்தக் குடும்ப உறுப்பினராகக் கருதி, அவருக்கு வளைகாப்பு நடத்திய நகைக்கடை உரிமையாளரின் செயல்…