ஐயோ..! கையில் மர்ம உயிரினத்தை பிடித்து கொண்டு வந்த குழந்தை… முகத்தில் வைத்ததால் அலறியடித்து ஓடிய தாய்… வைரலாகும் கலகலப்பான வீடியோ..!!

Spread the love

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய தவளையைப் பிடித்துக்கொண்டு, அதை ஆவலுடன் தனது தாயிடம் காட்ட ஓடிவருகிறான். அதை கொண்டு வந்து தூங்கி கொண்டிருக்கும் தனது தாயின் முகத்தில் வைத்து விடுகிறான். ஏதோ ஒரு சிறு பொருளைத்தான் அவன்  வைத்திருக்கிறான் என்று நினைத்து அந்தத் தாய் நிதானமாகப் பார்க்க முற்படுகிறார். ஆனால், அது பெரிய தவளை  என்பதை பார்த்து பயந்து போகிறார்.

எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அந்தத் தாய் நிலைகுலைந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார். அந்தச் சிறுவன் தவளையை அன்போடு காட்ட முயன்றாலும், அது அவனது தாய்க்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரிய அதிர்ச்சியாகவும் பயமாகவும் அமைந்துவிட்டது. இந்த வேடிக்கையான மற்றும் திகைப்பூட்டும் வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

6 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

7 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

7 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

7 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

7 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

7 மணத்தியாலங்கள் ago