வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் நிருபர் ஒருவர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினர் .அதற்கு பதில் அவர், ” ஆமாம் நிச்சயமாக. பிரதமர் அவர் என்னுடைய நண்ப.ர் எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதி கொடுத்தார்.
அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நான் சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைக்க வேண்டும். என்று தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று ட்ரம்ப் கூற்றை நிராகரித்துள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…