Categories: சினிமா

4 வருடங்களுக்கு பிறகு மாஸ் comeback கொடுத்த பிரபலம்…! ‘லியோ’ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தது இவரா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ள லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட சாதனை படைக்க தயாராகி வருகிறது. வாரிசு படம் கேரளா, ஓவர்சீஸ் போன்ற இடங்களில் வெற்றிப்பெற்றாலும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தின் சில சறுக்கல்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளார்கள்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை. எனவே வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது லியோ பட டிரைலர். லியோ பட டிரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். த்ரிஷாவுக்கு லியோ படத்தில் சின்மயி தான் டப்பிங் பேசி இருக்கிறார். அவர் மீ டு புகார் கொடுத்த பிறகு, டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால், கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார். தற்போது லியோ படம் மூலமாக சின்மயி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழில்களிலும் அவர் தான் டப்பிங் பேசி உள்ளாராம். அதற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறி, பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சின்மயி.

Begam

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

6 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

6 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

6 மணத்தியாலங்கள் ago