“நான் அந்த சாதிக்காரி.. என்கிட்ட வச்சுக்காத” வங்கியிலேயே வாடிக்கையாளரை மிரட்டிய பெண் ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு HDFC வங்கி கிளையில், ஆஸ்தா சிங் என்ற ஊழியர் வாடிக்கையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது சாதி அடையாளத்தைக் குறிப்பிட்ட அவர், “நான் ஒரு தாகூர் (Thakur), என்கிட்ட தேவையில்லாத பேச்செல்லாம் வச்சுக்காத” என்று ஹிந்தியில் (“Thakur hoon main, bakchodi mat karna mere se”) மிகக் கேவலமான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். மேலும், அந்த வாடிக்கையாளரைத் தாக்க முயன்றது அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களில் பதிவாகியுள்ளது.

வங்கி வளாகத்திலேயே பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய ஊழியர், தனது அதிகாரத்தையும் சாதியையும் பயன்படுத்தி அநாகரீகமாக நடந்துகொண்டது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக HDFC வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
Soundarya

Recent Posts

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

2 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

8 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

20 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

23 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

23 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

37 minutes ago