“தளபதியின் காலடியில் ஒட்டுமொத்த கொங்கு மண்டலம்” தவெக நிர்வாகி KAS கொடுத்த மாஸ் Promise.. அதிரும் அரசியல் களம்..!!

Spread the love

ஈரோட்டில் நடைபெற்ற தவெக-வின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னணி நிர்வாகியான கே.ஏ.எஸ் (KAS), வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம் தவெக-வின் கோட்டையாக மாறும் என அதிரடியாகப் பேசியுள்ளார். “தளபதி விஜய்யின் ஒற்றை அழைப்பிற்கு ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் தயாராக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தையே அவர் காலடியில் கொண்டு வந்து சேர்ப்போம்” என்று அவர் கொடுத்த உறுதி, அரங்கத்தில் இருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அதிமுக மற்றும் திமுகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், விஜய்யின் தவெக தற்போது நிர்வாகிகளை நியமிப்பதிலும், கிளைக் கழகங்களை வலுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, மற்ற கட்சிகளில் இருந்து விலகி வரும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் கே.ஏ.எஸ் போன்ற நிர்வாகிகள் காட்டும் வேகம், பாரம்பரியக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த ஆவேசப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், 2026 தேர்தல் களம் கொங்கு பகுதியில் மும்முனைப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago