Categories: சினிமா

“அட சும்மா இருப்பா…” மேடையில் ரசிகர் கேட்ட கேள்வி… கூலாக ரியாக்‌ஷன் கொடுத்து நழுவிய கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு…!!

Spread the love

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்படத்தில் விஜய்யின் கார் நம்பர் பிளேட்டில் ‘TN 07 CM 2026’ என வெங்கட் பிரபு வைத்திருந்தது, விஜய் 2026 தேர்தலில் வென்று முதலமைச்சரானதன் மூலம் நிஜமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், படத்தின் 2-ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட பிரத்யேக வீடியோவில் நாடாளுமன்றக் கட்டடம் இடம்பெற்றிருந்ததால், விஜய் அடுத்ததாகப் பிரதமராவார் என்பதை வெங்கட் பிரபு கணித்துள்ளாரா என இணையத்தில் பேச்சுகள் கிளம்பின.

இதனிடையே, சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென “GOAT 2 எப்போ அண்ணா வரும்?” என்று உரக்கக் கேட்டார். எதிர்பாராத கேள்வியால் பதறிய வெங்கட் பிரபு, “அட சும்மா இருப்பா!” என்பது போல் ஜாலியாக ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு அங்கிருந்து சிரித்தபடியே நழுவிச் சென்றார். இந்த நகைச்சுவையான சம்பவம் தொடர்பான செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

17 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

26 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

37 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

52 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

54 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

58 minutes ago