“மே-14 முதல் மாறும் தலையெழுத்து: அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப்போகிறார்… குரு – சுக்கிரன் சேர்க்கையால்கோடிகளில் புரளப்போகும் ராசிகள் இவைதான்..!!

Spread the love

ஜோதிட சாஸ்திரப்படி, 2026 மே மாதத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைத் தேடித்தரப் போகின்றன. குறிப்பாக, மே 14-ம் தேதி அன்று செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அந்த ராசியில் அமர்ந்திருக்கும் குரு பகவானுடன் சுக்கிரன் இணைவதால், மிகவும் சக்திவாய்ந்த ‘கஜலட்சுமி ராஜயோகம்’ உருவாகிறது. இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கஜலட்சுமி ராஜயோகத்தால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. மேஷ ராசியினருக்குப் புதிய வேலைவாய்ப்புகளும், ரிஷப ராசியினருக்குத் தொழில் ரீதியாக அதிக லாபமும் கிடைக்கும். மிதுன ராசியில் இந்த யோகம் உருவாவதால், அந்த ராசியினருக்குப் புகழும் கௌரவமும் கூடும். சிம்மம் மற்றும் தனுசு ராசியினருக்கு நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த பணம் கைக்கு வந்து சேரும்; பழைய முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபத்தை எதிர்பார்க்கலாம்.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, குடும்ப ரீதியாகவும் இந்த காலகட்டம் மகிழ்ச்சிகரமானதாக அமையும். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கவும் இந்த யோகம் வழிவகுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நிலவி வந்த நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான யோகமும் இந்த மே மாதத்தில் கைகூடும் என்பதால், பாதிக்கப்பட்ட ராசிக்காரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Swetha

Recent Posts

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

3 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

4 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

6 minutes ago

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

17 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

25 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

32 minutes ago