2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் இஸ்லாமிய பிரதிநிதித்துவத்திற்காக மொத்தம் 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இந்த 16 தொகுதிகளில், 5 இடங்களை தங்களது கட்சிக்கு (IUML) ஒதுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வரும் நிலையில், IUML-ன் இந்த புதிய கோரிக்கை திமுக தலைமைக்கு கூடுதல் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…