“அதற்காக மனைவியின் தாய்ப்பாலை குடித்தேன்” பிரபல பாலிவுட் நடிகர் சொன்ன உண்மை… “திருடி குடித்தார்” என குற்றசாட்டு வைத்த மனைவி…!!

Spread the love
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலைப் பருகியதாகப் பேசிய பழைய நேர்காணல் ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நேர்காணல் ஒன்றில் பேசிய ஆயுஷ்மான் குரானா, உடற்பயிற்சிக்குப் பிறகு உடலுக்குத் தேவையான புரதச் சத்திற்காக (Protein), தனது மனைவியின் தாய்ப்பாலைப் பருகியதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி தாஹிரா காஷ்யப் எழுதிய “The 7 Sins of Being a Mother” என்ற புத்தகத்தில் இச்சம்பவம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் தனது குழந்தைக்காகச் சேமித்து வைத்திருந்த தாய்ப்பாலை, தனது கணவர் குரானா “திருடிப்” பருகிவிட்டதாக அதில் அவர் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

3 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

20 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

24 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

27 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

40 minutes ago