மேலும் மேலும் சிக்கலில் விஜய்..! கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர்… திமுக கடும் கண்டனம்…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பேசுகையில் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள திமுக மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “போகிற போக்கில் கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அதே கூட்டத்தில் ஒரு உயிர் பலியான சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அமுதரசன், இத்தகைய துயரமான நிகழ்வை மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லும் தவெகவினரின் போக்கைச் சாடியுள்ளார். “ஒரு உயிர் பிரிந்துள்ள நிலையில், அதைக் குறித்து எவ்வித அக்கறையுமின்றிப் பேசுபவர்களுக்குக் குறைந்தபட்ச குடிமை உணர்வோ (Civic sense) அல்லது பொது அறிவோ (Common sense) இல்லை” என்று அவர் விமர்சித்துள்ளார். தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கள் சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

8 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

9 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

9 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

9 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

9 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

9 மணத்தியாலங்கள் ago