Categories: சினிமா

“மனசுக்குள்ளே காதல் வந்தலோ”.. பிக்பாஸ் வீட்டில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு முந்தைய சீசர்களைப் போல பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் காதல் புறாக்கள் வலம் வருகின்றன. இந்த சீசனில் முதன் முதலில் உருவான காதல் ஜோடி என்றால் அது விஷால் மற்றும் தர்ஷிகா தான். இவர்கள் இருவரும் கடந்த சில வராங்களுக்கு முன்பு நடைபெற்ற ஸ்கூல் டாஸ்கில் காதலராக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் உண்மையான காதல் ஆகவே மாறிவிட்டது. தற்போது விஷாலை தர்ஷிகா துரத்தி துரத்தி காதலித்து வருகின்றார். விஷாலும் தர்ஷிகா உடன் ரொமான்டிக்காக பேசி வந்தாலும் தனக்குள் காதல் இல்லை என்பதை பெறப் போட்டியாளர்களிடம் சொல்லி வருகின்றார்.

 

இது ஒரு பக்கம் இருக்க விஷாலும் அன்சிகாவும் காதலிப்பதாக புது புரளி ஒன்று பிக் பாஸ் வீட்டுக்குள் கிளம்பியது. இதனைப் பார்த்து ரசிகர்கள் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வருவது போல பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு காதலா என்று கலாய்த்து வருகிறார்கள். இது தொடர்பாக போட்டியாளர்கள் பவித்ரா மற்றும் ஆர்கே ஆனந்தி இருவருமே அன்சிதாவிடம் ஓப்பனாக கேட்டு விட்டனர்.

 

இதனை கேட்டதும் அன்சிதா கண்ணீர் விட்டு அழுதார். தான் விஷாலை நல்ல நண்பனாக மட்டும் பார்ப்பதாகவும் அவரை எப்படி நான் காதலித்தேன் என்று உங்களுக்கு தோன்றியது என கேட்டு கேள்வி அழுததோடு தான் ஏற்கனவே காதலில் அடி வாங்கியதால் மறுபடியும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று கூறி தன்னை பற்றிய காதல் வார்த்தைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் மோகத்தில் சுற்றி வரும் தன்ஷிகா, இதனால் கேமில் கோட்டை விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அவரின் தோழிகளான ஆனந்தி மற்றும் பவித்ரா இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் விஷாலுடன் ரொமான்ஸ் ஐ தொடர்ந்து வருகின்றார் தன்ஷிகா. பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி என்றால் அது கவின் மற்றும் லாஸ்லியா தான். அந்த அளவுக்கு உருகி உருகி காதலித்த அவர்களை ஒன்று சேராமல் பிரிந்து விட்டனர். தற்போது இவர்கள் நிலைமை என்ன ஆகப் போகிறதோ என்று பிக்பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago