செம க்யூட்.. அஜித் மகளை தூக்கி கொஞ்சி விளையாடிய விஜய்.. இதுவரை பலரும் பார்க்காத அன்சீன் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பிறகு விஜய் அஜித் இணை தான் தற்போதைய தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் தல தளபதி ஆனா விஜய் மற்றும் அஜித் எப்போதும் சிறந்த நண்பர்களாக உள்ளனர். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக படத்தில் கூட நடித்துள்ளனர். நேருக்கு நேர் திரைப்படத்தில் கூட சூர்யாவிற்கு முன் அஜித் தான் நடித்தார். ஆனால் சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

இவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் ஒரு சில படங்களில் மறைமுகமாக விமர்சித்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக தான் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான இவர்களில் விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க தயாராகி உள்ள நிலையில் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதனைப் போலவே அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் அஜித் மகள் சிறுவயதில் இருந்த போது அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்று உள்ளார். அப்போது அஜித்தின் மகளை விஜய் தூக்கி கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

 

 

Nanthini

Recent Posts

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

3 minutes ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

10 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

13 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

37 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

39 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

44 minutes ago