தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். நடிகை ஷாலினி சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது லண்டனில் இவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்பொழுது Date Night என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் யாருடன் என்று தெரியவில்லை. இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், "பிரவுன்கர்ல் சாம்" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து…
போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அனா என்ற பெண், உலகம் முழுவதும் தனியாக ‘ஹிட்ச்ஹைக்கிங்’ முறையில் பயணம் செய்து…
சான் பிரான்சிஸ்கோவில் பணியாற்றும் ஹர்ஷ் சாவர்கோன்கர் என்ற இந்திய இளைஞர், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது தனது தாயைப் பிரிந்து…
இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியின் போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும்…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, திடீரெனப் பலத்த புயலுடன்…
'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள கேபிஒய் பாலா, மீண்டும் ஒருமுறை…