அடேய் என்ன கருமம்டா இது?… சிப்ஸ் போல வறுத்த பாம்பு, தேள், சிலந்தி… தட்டில் வைத்து விற்கும் பெண்… பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ…!

Spread the love

உலகம் முழுவதும் உணவு பழக்கங்கள் என்பது ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் பாம்புகளையும் பூச்சிகளையும் உணவாக சமைத்து சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது பெரும் அதிர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் தெரு சந்தைகளில் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் பல பூச்சிகள் வறுத்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவை சேர்ந்த ஒருவர் அங்கு சுற்றிப் பார்த்தபோது ஒரு பெண் வறுத்த பாம்புகள் மற்றும் தேள்களை பிளாஸ்டிக் தட்டில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

அவரிடம் விலை எவ்வளவு என்று கேட்டபோது ஒரு வறுத்த பாம்பு 700 ரூபாய்க்கும், ஒரு தேள் 270 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக கூறினார். இந்த வீடியோ இந்தியர்களுக்கு புதுமையான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. இந்தியாவில் பாம்புகள் வழிபடக் கூடியவையாக இருந்தாலும் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக கிடைக்கின்றன. இது பலருக்கு கலாச்சார வேறுபாட்டின் சுவாரசியத்தை வெளிக்காட்டுகின்றது. இப்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியூட்டும் அனுபவத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago