சற்றுமுன் பரபரப்பு..! அண்ணன் யாரு தளபதி..?” டெல்லி CBI அலுவலகம் முன் விஜய் தொண்டர்கள் கோஷத்தால் பதற்றம்…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.  விஜய்யிடம் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சுமார் 56 கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாகப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அலுவலகத்தின் நுழைவாயில் முன்பாகத் திரண்டுள்ள ஏராளமான தவெக தொண்டர்கள், கட்சிப் பொடிகளை ஏந்தி “TVK.. TVK..” மற்றும் “அண்ணன் யாரு தளபதி.. அண்ணன் யாரு தளபதி..” என விண்ணதிர முழக்கமிட்டு வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாகத் திரண்டிருக்கும் இந்தத் தொண்டர்களின் கூட்டத்தால் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிப் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
Soundarya

Recent Posts

கூட்டணிக்காக விஜய் இதை செய்யவே கூடாது… ஜான் பாண்டியன் எச்சரிக்கை…!!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…

3 minutes ago

“நாங்க 94% இந்தியர்கள் சார்…” மத்திய அமைச்சருக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த அபிஜித் திப்கே… இணையத்தில் பரவும் வீடியோ…!!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…

4 minutes ago

“இனி டாஸ்மாக் மூடுறது சந்தேகம் தான்”… அரசுப் பொறுப்பில் முதலமைச்சர் விஜய்யின் நண்பர்.. தமிழகத்திற்குள் நுழைந்த ஆந்திர மதுபான லாபி..?

ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…

8 minutes ago

மறுபடியும் ஒரு உலகப் பேரழிவா?.. கோரத்தாண்டவம் ஆடும் எபோலா வைரஸ்… WHO விடுத்த சர்வதேச அவசர எச்சரிக்கை… நடுங்கும் உலக நாடுகள்..!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…

10 minutes ago

சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

11 minutes ago

“இதை மட்டும் செஞ்சா ராகுல் தான் PM” காங்கிரஸுக்கு PK கொடுத்த ரூட் மேப்… கார்கே போட்ட ரெட் கார்டு..!

2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவார் என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்…

14 minutes ago