தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது 2வது ஷூட்டிங் ஷெட்யூல் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது பங்கேற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அவரது சம்பளம் ரூ. 20 கோடி பேசப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் என்கிற ரீதியில் சம்பளம் வாங்குகிறார். ரொம்பவும் காஸ்ட்லியான வில்லனாக மக்கள் செல்வன் மாறிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…