“56 வயதில்” கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உடன் மோதும் தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி… மைதானத்தில் வியர்த்து பயிற்சி செய்யும் வீடியோ வைரல்..!!

Spread the love

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உடன் ‘Friendly Match’ விளையாட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி  பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 56 வயதான முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி கால்பந்து பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது,   ‘G.O.A.T. India Tour 2025’ன் ஒரு பகுதியாக, டிச.13ம் தேதி மெஸ்ஸி ஹைதராபாத் வருகிறார்.  அப்போது அவருடன் இணைந்து முதல்வர் ரேவந் ரெட்டி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜாம்பவான் மெஸ்ஸி கேரளாவுக்கும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் மாரி சென்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவன மைதானத்தில்  நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கால்பந்து பயிற்சியில் வியர்த்து ஓடுவதைக் காண முடிந்தது. அவர் ஓடுவது, பந்தைக் கட்டுப்படுத்துவது, தானாக உதைப்பது போன்ற காட்சிகள் காணப்பட்டன. அவரது ஆற்றலும் உற்சாகமும் “வயது என்பது வெறும் எண்” என்ற பழமொழியை நிச்சயமாக நிரூபிக்கிறது.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago