கேரளா, மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் மற்றும் மாவிலி கரையைச் சேர்ந்த கவுரி நந்தா (20) இருவரும் பழகி வந்துள்ளனர். அதன் பெயரில் அந்த வாலிபரை வீட்டிற்கு வரவழைத்து கவுரி நந்தா வாலிபரை நிர்வாண படம் எடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்தப் பெண் அவருடைய தோழி அனுஷ்கா (28) மற்றும் அனுஷ்கா கணவர் முகமது அபிப்(30) ஆகிய மூவரும் சேர்ந்து அந்த வாலிபரை நிர்வாண வீடியோவை காண்பித்து மிரட்டி உள்ளனர். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். கையில் இருந்த பணத்தை கொடுத்து, மேலும் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
அந்த பாதிக்கப்பட்ட இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல வேற யாரிடமும் செய்துள்ளார்களா, எவ்வளவு பேர் ஏமாந்து உள்ளார்கள், இன்று அவர்களுடைய போன் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து வருகிறார்கள். மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் கூறியுள்ளனர். .
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…