ஐயோ என்னாச்சி?… ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த… ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகையின் கண்ணீர்… பெங்களூரு வீட்டில் நடந்தது என்ன…?

Spread the love

விஜய் டிவியின் ‘அய்யனார் துணை’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மதுமிதா. இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருப்பதோடு, மதுமிதாவுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்துள்ள நிலையில், தற்போது அவர் மிகுந்த சோகத்தில் உள்ளார்.

பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தான் வளர்த்து வந்த ‘பெர்சியன்’ ரக பூனை நேற்று காலை முதல் காணாமல் போனதாக மதுமிதா தெரிவித்துள்ளார். அந்தப் பூனை மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், அது காணாமல் போனது முதல் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறார்.

https://www.instagram.com/reel/DZhu8ClpCib/?utm_source=ig_web_button_share_sheet

இது குறித்து மதுமிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது செல்லப் பிராணியைக் கண்டுபிடிக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்றும், பூனை பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago