உச்சகட்ட கொடூரம்… காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு 13 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… நாட்டையே நடுங்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சுமார் 13 வருடங்களுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால் அவர்களுடைய நிலையை பயன்படுத்தி இந்த கொடூர செயலில் ஆசிரியர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றார். அதுவும் 13 வருடங்களாக இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… வண்டியில பிரேக் போச்சுடி… என்ன மன்னிச்சுடு… மனைவியிடம் போனில் விடைபெற்று உயிரை விட்ட ஓட்டுநர்… நெஞ்சை பிளக்கும் திக் திக் வினாடிகள்…!!

பிரேக் செயலிழந்த லாரியைத் திறம்படக் கட்டுப்படுத்த முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் ஓட்டுநர் டார்வின் கேப்ரியல் லாகோஸ் பரஹோனா பரிதாபமாக…

4 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது?… 19 வயது வாலிபரை தீடீரென… தூக்கி வீசிய லாரியின் சக்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி…!

சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…

12 minutes ago

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

25 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

48 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

9 மணத்தியாலங்கள் ago