மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பள்ளிகளுக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றும் பணிகள் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்றார்.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான உடற்கல்வி (PET) வகுப்புகளை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என பள்ளிக் கல்வித் துறைக்கு அவர் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…