பெண் வேடம் அணிந்து நடிக்கும் மகன்… ஒட்டுமொத்த ஊரே அசிங்கப்படுத்தும்… தமிழா தமிழா அரங்கத்தில் கண்ணீர் வடித்த தாய்… கலங்க வைக்கும் வீடியோ…!

Spread the love

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ  சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்ட ஒரு கலைஞர், மேடையில் பெண் வேடமிட்டு ஆடுவது குறித்தும், அதனால் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் சமூகப் பார்வைகள் குறித்தும் ஆவுடையப்பன் முன்னிலையில் உருக்கமான உரையாடல்கள் நிகழ்ந்தன.

குறிப்பாக, பெண் வேடமிட்டு ஆடும் அந்த மகனின் தாய் மேடையில் கண்ணீர் மல்கப் பேசியது அனைவரையும் உருக வைத்துள்ளது. “தன் மகன் பெண் வேடமிட்டு ஆடுவதால் ஊரே அவனை இழிவாகப் பேசினாலும், அழிந்து வரும் ஒரு கலையை உயிர்ப்புடன் வைத்திருக்க அவன் செய்யும் இந்த முயற்சியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறிய வார்த்தைகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கலைஞர்களின் குடும்பத்தினர் படும் இன்னல்களையும், கலை மீதான அவர்களின் பற்றையும் பறைசாற்றும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

தம்பிங்களா..! மானம், சூடு, சொரணை பாக்காம ரூ.3000 வாங்கிக்கோங்க… தவெக லயோலா மணி அதிரடி…!!

திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…

6 minutes ago

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… மார்ச் 31-க்குள் e-KYC முடிக்காவிட்டால் பொருட்கள் கட்…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…

9 minutes ago

பெரும் பயங்கரம்..! கடற்கரையில் தொங்கவிடப்பட்ட 5 மனித தலைகள்… போதைப்பொருள் கும்பல் மோதலால் அதிரும் நாடு..!!

தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…

19 minutes ago

“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

32 minutes ago

“யார் மிரட்டினாலும் வீடியோவை நீக்கமாட்டேன்” ஸ்விக்கி ஊழியர் ரயில் விபத்து… ஆதாரத்தை அழிக்க சதி..?… மர்ம நபர்களின் மிரட்டலுக்கு யூடியூபர் பதிலடி…!!

ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…

38 minutes ago

“அவன் தான் வேணுமா உனக்கு” நகைகளை எடுத்துக்கொண்டு காதலனோடு ஓடிய மனைவி… போலீஸ் முன்பாகவே சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…

44 minutes ago