பட்டா என்பது ஒரு நிலத்திற்காக வருவாய்த்துறை வழங்கக்கூடிய பதிவு ஆவணமாகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டு பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இப்படியான நிலையில் நிலங்களின் பட்டா விவரங்களை செல்போன் மூலமாகவே அறிய தமிழக அரசு அருமையான ஏற்பாடை செய்துள்ளது.
அதன்படி உங்கள் போனில் லொகேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும் Search Box இல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமல்லாமல் பிற விவரங்களையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…