Categories: சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தற்போது முன்னணி இயக்குனர்களாக மாற்றிய தயாரிப்பு நிறுவனம் தான் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இந்த தயாரிப்பு நிறுவனத்தை டில்லி பாபு என்பவர் நடத்தி வருகிறார். பல வித்தியாசமான படங்களை தயாரித்து இவர் வெளியிட்டுள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அதிகாலை அவர் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 10 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு மீன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவருடைய நிறுவனம் தயாரித்திருந்தது. இவர் பேச்சுலர் படத்தையும் இயக்கி இருந்தார். மேலும் இவருடைய தயாரிப்பில் இயக்குனர்களாக அறிமுகமான பலரும் தற்போது முன்னணி இயக்குனர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago