கடல் கடந்த காதல்…! பிலிப்பைன்ஸ் காதலியை திருமணம் செய்த தமிழக வாலிபர்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

Spread the love

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்த தீபன் குமார்(30) என்பவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அர்ஷா (28) என்ற பெண்ணை தீபன் குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் தமிழ் கலாச்சார முறையில் வேத மந்திரங்கள் முழங்க தீபன் குமார் அர்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்அது அர்ஷா கூறும்போது எங்களது திருமணம் தமிழ் கலாச்சாரம் முறைப்படி நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடந்துள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். மீண்டும் இருவரும் கத்தாரில் வேலை பார்க்க உள்ளோம் என கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

6 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

6 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

7 மணத்தியாலங்கள் ago