தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பித்துடன் நிலையில் அவர்களுக்கும் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதனிடையே மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15ஆம் தேதி நேற்று டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில் பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு செப்டம்பர் 16 இன்று 3000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடன் உதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன் பெறுவர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…