தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவித்து சற்று முன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய விடுமுறைகள் அடங்கும். மொத்தமாக 12 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அதனை கொண்டாட முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதேசமயம் வெளியூர் செல்ல திட்டமிட்டு இருந்தால் உடனே பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்வதும் நல்லது. விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…