தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு ‘அன்புக்கரங்கள்’ என்ற சிறப்பானத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடையும் வரை இந்தத் தொகை தொடர்ந்து வழங்கப்படுவதோடு, அக்குழந்தைகள் தடையின்றி உயர்கல்வி பயிலவும் தமிழக அரசு முழுமையான உதவிகளை வழங்குகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…