BREAKING: கரூர் கூட்ட நெரிசல் மரணம்.. கெடு விதித்தது தமிழக அரசு..!!

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தமிழக அரசானது கெடு விதித்துள்ளது. மூன்று மாதத்திற்குள் விசாரணையை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முழுவீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதிலுள்ள விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசானது நடவடிக்கை எடுக்கும்.

Soundarya

Recent Posts

BREAKING: முதன்முறையாக இன்று சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் விஜய்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று…

3 seconds ago

“டிகிரி முடித்திருந்தால் போதும்… கோல் இந்தியா நிறுவனத்தில் 660 காலியிடங்கள்!… கடைசி தேதி எப்போ தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது 2026-ஆம்…

21 minutes ago

“டெபாசிட் காலி.. பதவியும் காலி?”… எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்… மொத்தமாய் சோலியை முடித்த சிவி சண்முகம்…. குஷியில் முதல்வர் விஜய்…!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி…

26 minutes ago

ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்த விஜய்… தவெக அமைச்சரவையில் இத கவனிச்சீங்களா?… யாரும் எதிர்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும்…

31 minutes ago

“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.80,000 வரை சம்பளம்.. UPSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்”..!!

மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி (Accounts…

33 minutes ago

விஜய் அமைச்சரவையில் ஒரு நபர் மட்டும் தான் ‘ஏழை’.. அவர் யார் தெரியுமா?…. மொத்த சொத்து மதிப்பே இவ்வளவு தானா..?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப்…

37 minutes ago