தமிழகத்தில் குடும்பத்திற்கு ரூ.3000… அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்.. மக்களுக்கு குஷியான அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து வரும் இடையில் இன்னும் சில மாதங்களில் பதவிக்கால முடிவடைய உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத சில திட்டங்களை திமுக அரசு தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் தற்போது மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதம் தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. 2026 பேரவை தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என மூன்று பயனாளர்கள் உள்ளதால் குடும்பத்திற்கு 3000 ரூபாய் வழங்கும் அரசு என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

1 minute ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

11 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

18 minutes ago

டிகிரி இருந்தால் போதும்!… 132 காலியிடங்கள்… மாதம் ரூ.15,000 சம்பளம்!… HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் (Graduate & Technician Apprentice)…

21 minutes ago

ஆசைஆசையாக வந்த ராணுவ வீரருக்கு சர்ப்ரைஸ் மரணம்… நள்ளிரவில் கணவர் மற்றும் மாமனாரை துண்டு துண்டாக வெட்டி எரித்த மனைவி… கிருஷ்ணகிரியில் பகீர் இரட்டைக் கொலை..!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் இணைந்து இந்த…

25 minutes ago

உங்கள் பான் கார்டில் பழைய நம்பர் இருக்கா?… 5 நிமிஷத்துல உங்க போன்லயே மாத்துங்க… இதோ சிம்பிள் ட்ரிக்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் நிதி சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பான் கார்டு (PAN Card) ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. வருமான…

31 minutes ago