போடு ரகிட ரகிட… தமிழகத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்பட்டு வந்த 100% சாலை வரி விலக்கை மேலும் இரண்டு வருடங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை சாலை வரியில் முழு விலக்கு அளிக்கப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டில் மின்வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை 2025 ஆம் ஆண்டு வரை மீண்டும் தமிழக அரசு நீட்டித்திருந்தது.

இந்த சலுகை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் 2026 ஜனவரி 1 முதல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மீண்டும் நீட்டித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் மின்வாகன பயன்பாடு 2025 ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே பேட்டரியால் இயங்கும் போக்குவரத்து அல்லது பிற வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகின்றது. இதனால் மின்பாகனங்களின் விலை குறையும் என்பதால் வாங்குபவர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago