தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தொடரும் போட்டியில் நடிகர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்கள் ஆதரவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அதிமுக மற்றும் பாஜகவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் விஜய் கூட்டணி யாருடன் அமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பெரிய பின்னடைவை சந்தித்தால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை கேள்விக்குறியாகும் வாய்ப்பு அதிகம். அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து விஜயின் ஆதரவை நிலை நாட்ட முயற்சி செய்து வருகின்றது. இதன் மூலமாக ஈபிஎஸ் தலைமைக்கு புதிய முன்னேற்ற வாய்ப்பு உருவாக கூடும்.
பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இன்னும் தன்னுடைய கூட்டணி முடிவை வெளியிடாமல் உள்ள நிலையில் அரசியல் விமர்சகர்கள் கூறுவது போல விஜய் ஆதரவு இல்லை என்றால் அதிமுகவுக்கு வேறு நெருங்கி ஆப்ஷன் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. எதிர்கால கூட்டணி முடிவுகள் தமிழக அரசியல் சூழ்நிலையை முக்கியமாக மாற்றக்கூடும். திமுக மற்றும், அதிமுக, பிற கட்சிகளின் நடவடிக்கைகள் விஜய் ஆதரவு மற்றும் கூட்டணி முடிவுகள் 2026 சட்டமன்ற தேர்தலை பரபரப்பானதாக மாற்றியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…