தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தொடரும் போட்டியில் நடிகர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது. இதனிடையே கரூர் விவகாரத்தை தங்கள் ஆதரவாக மாற்றிக் கொள்ளும் வகையில் அதிமுக மற்றும் பாஜகவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் விஜய் கூட்டணி யாருடன் அமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது, வாய்ப்பை நழுவ விட மாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுகவை வீழ்த்தும் சக்தி எல்லாம் ஒன்றிணைய வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர்கள்தான் தலைவர்களாக முடியும். தவறான முடிவெடுத்தவர்கள் அரசியல் செல்வாக்கை இழந்து, அடையாளம் இல்லாமல் போனதுதான் வரலாறு என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…