விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது ஏழு சீசன்களை கடந்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சிம்பு, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இறுதியாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அக்ரீமெண்டில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இன்னும் ஓரிரு வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இறுதியாக விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகியுள்ளார். அவரை வைத்து விரைவில் ப்ரோமோ ஷூட் நடைபெற உள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…