Categories: சினிமா

போர் செல்லும் வீரன்.. அமரன் படத்தில் கமல்ஹாசனா..? மிரட்டலான மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!!

Spread the love

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமரன் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அமரன் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அமரன் திரைப்படம்  முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்தடுத்த படங்கள் செல்ல செல்ல சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமரன் திரைப்படத்திற்காக தனது பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு என அனைத்தையும் சிவகார்த்திகேயன் மாற்றியுள்ளார்.

இந்த நிலையில் அமரன் பட குழுவினர் படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். மேக்கிங் வீடியோ மிரட்டலாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் “போர் செல்லும் வீரன், ஒரு தாய் மகன் தான்” என்ற பாடலை பாடியுள்ளார். அதுவும் மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீர் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளை மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடிக்கிறது.

மேஜர் முகுந்தனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் தீவிரவாதிகளுடன் சண்டை போடுகிறார். அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜி.வி பிரகாஷின் இசை போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் என்ற பாடலை உணர்வுபூர்வமாக காட்டியுள்ளது. இதோ அந்த மேக்கிங் வீடியோ..

admin

Recent Posts

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

46 seconds ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

1 minute ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

6 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

7 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

9 minutes ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

14 minutes ago