Categories: சினிமா

திரிஷாவுக்கு நோ சொல்லிட்டு அந்த நடிகையை தட்டி தூக்கிய அஜித்… இந்த ஜோடியும் நல்லாத்தான் இருக்கு… அவங்க யார் தெரியுமா..??

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகின்றது. கடந்த மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தற்போது வரை தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் கட்டாயம் அடுத்த மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கம் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் எதிர்பாராத விதமாக திரிஷாவால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற திரைப்படங்களுக்கு கொடுத்துள்ள கால் ஷுட் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தாலும் அந்த படங்களை முடித்துவிட்டு விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்து கொள்கிறேன் திரிஷாகேட்ட நிலையில் அதற்குள் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்பதால் திருஷாவுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று அஜித் கூறியுள்ளார். அதன்படி த்ரிஷாவுக்கு பதிலாக நடிகை தமன்னாவை இந்த நூலில் நடிக்க வைக்கலாம் என்று அஜித் கூறியுள்ளார்.

ஒருவேளை தமன்னா இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் வீரம் படத்திற்கு பிறகு அஜித் மற்றும் தமன்னா இணையும் படமாக விடாமுயற்சி திரைப்படம் அமையும் எனவும் கூறப்படுகிறது

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago