Categories: சினிமா

அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட இயற்கை பட நடிகை… காரணம் என்ன?… பல வருடம் கழித்து அவிழ்ந்த உண்மை…!!

Spread the love

கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இயற்கை திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கன்னட மொழியில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி கண்டன. பின்னர் ரதன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பில் உயிரிழந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளார். குமாரசாமியுடன் திருமணம் நடந்ததை பல வருடங்களாக வெளியில் சொல்லாமல் இருந்த குட்டி ராதிகா வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென திருமணம் ஆகி இருப்பதையும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் அறிவித்த நிலையில் அது பெரும் சர்ச்சையை கடத்தியது.

திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் வராத குட்டி ராதிகா கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சினிமாவை விட்டு விலகிய அவர் அவ்வபோது சில வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அதே சமயம் குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago