Categories: சினிமா

ஒரே விஷயத்தில் ஓவர் டேக்…! முன்னணி நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் தமன்னா…? ஒருவேளை இருக்குமோ…!

Spread the love

பிரபல நடிகையான தமன்னா தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் அஜித் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டார். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து ஸ்ட்ரீ 2, ரைட் 2 திரைப்படங்களிலும் சிறப்பு பாடலுக்கு தமன்னா கிளாமராக நடனமாடியுள்ளார். சமீபத்தில் ஆரியன் கான் இயக்கத்தில் ரிலீசான பேட்ஸ் ஆஃப் பாலிவுட் என்கிற வெப் சீரிஸில் தமன்னா சிறப்பு பாடலுக்கு கிளாமராக நடனம் ஆடியுள்ளார்.

தற்போது தமன்னா குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காவாலா பாடலுக்கு நடனமாட தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஸ்ட்ரீ 2, ரைட் 2 ஆகிய படங்களில் டான்ஸ் ஆட ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம். வாட்ஸ் அப் பாலிவுட் வெப் சீரிஸில் நடனமாட 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட தமன்னா அதிக சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

Devi Ramu

Recent Posts

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

2 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

8 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

11 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

15 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

19 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

27 minutes ago