நிலம் வாங்க ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு.. யாரெல்லாம் பயன் பெறலாம், எப்படி விண்ணப்பிப்பது..?

Spread the love

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடையும் விதமாக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக “நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டம் உள்ளது. நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளை நிலமுடையவர்களாக மாற்றுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியம் மற்றும் கடன் வசதி பெறுகிறார்கள்.

இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்தின் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். என்ன பாத்தாரு எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். விருப்பப்பட்ட திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

மொத்த குடும்பமும் ஆஜர்!… “மதுக்கடையில் களமிறங்கிய பெண்கள் படை!”… நொறுங்கிய விலை உயர்ந்த பாட்டில்கள்… நடுநடுங்கிய ஊழியர்கள்…!!

மதுபானக் கடை ஒன்றில் மது வாங்கச் சென்ற ராஜேஷ் என்பவருக்கும், அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே திடீரென கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.…

6 minutes ago

உறவை மறந்து வெறித்தனம்… குடும்ப தகராறில் விபரீதம்… மாமனார் மீது மருமகனின் கொடூர தாக்குதல்… வெளியான பகீர் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…

27 minutes ago

“கரூர் மேட்டரில் விஜயை போட்டிருந்தால்”…. திமுக கவுன்சிலரின் பகீர் பேச்சு….. அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்த பரபரப்பு…!

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக…

36 minutes ago

“அதை அடிக்காதீங்க”… உட்கார்ந்தது ஒரு குத்தமா?… கதறியும் விடாத தந்தை-மகன்… கண்முன்னே நடந்த கொடூரம்… அதிர்ச்சியிலேயே நின்ற துடிப்பு…!!

கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த 6 மாத தெருநாய் குட்டியை தந்தை மற்றும் மகன்…

37 minutes ago

‘மிராக்கிள்’..! ஊசி போட வந்த டாக்டர்… ‘2X ஸ்பீடில்’ எஸ்கேப் ஆன பக்கவாத நோயாளி… மின்னல் வேகத்தில் ஓட்டம்… சிரிப்பலையை கிளப்பிய வீடியோ…!!

தெருவோரத்தில் பக்கவாதம் தாக்கியது போல நடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், அவருக்கு ஊசி மூலம் சிகிச்சை அளிக்க…

42 minutes ago

“சாமி கும்பிட வந்த இடத்தில இப்படியா?”… திருப்பதியில் தம்பதி செய்த அந்த வேலை…. வைரலாகும் ஷாக் வீடியோ….!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகம் மற்றும் மாட வீதிகளில், சமீப காலமாகச் சில…

45 minutes ago