BREAKING : தூத்துக்குடியில் VinFast ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
04-Aug-2025
தூத்துக்குடியில் VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூபாய் 1119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை...






