தமிழகத்தில் TNPSC கேள்வித்தாள்களை பிழையின்றி தயாரிக்க நிபுணர் குழுவை அறிவுறுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை…