தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமையோடு கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். இயக்குனர் பாக்கியராஜ் இடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றுக் கொண்டவர்…