FLASH: அதிகாரபூர்வமாக TVK-காரர் ஆனார் செங்கோட்டையன்… தவெக துண்டை அணிவித்தார் விஜய்…!!
27-Nov-2025
தவெகவில் இணைத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அக்கட்சியின் துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையையும் வழங்கினார்....






