அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் (OP) பிரிவில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அவதிப்படும் சூழல் நிலவுகிறது.…