நான் சென்னைக்கு வந்ததே உங்கள் மாதிரி நடிகர் ஆகதான் அண்ணே… பாரதிராஜாவின் ஆசையைக் கேட்டு சிவாஜி அடித்த கமெண்ட்!

28-Jun-2024

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்...