தமிழ் சினிமாவில் அறிவிப்போடு நின்ற படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஆயிரம் படங்களுக்கு மேல் தேரும் என்றுதான் சொல்ல வேண்டும். நாடோடி மன்னன் திரைப்படத்தின் ஹிமாலய வெற்றிக்கு…